எங்களைப் பற்றி

வரலாறு: 
சமூகத்தில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் அநீதிகளைக் களைவதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த "சட்டப்போர் இயக்கம்". தகுதிவாய்ந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அமைப்பு, தமிழ்நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

எமது நோக்கம்:
ஒவ்வொரு குடிமகனும் தனது அடிப்படை உரிமைகளை அறிந்து, அச்சமின்றி சட்டத்தின் துணையோடு வாழ வழிவகை செய்தல்.


எமது இலக்கு : 
ஊழலற்ற, சட்ட அறிவுள்ள மற்றும் சமூக நீதி நிலைநாட்டப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குதல்.


© 2026 சட்டப்போர் இயக்கம்