சேவைகள்

சட்ட ஆலோசனைகள்:   சிவில், கிரிமினல் மற்றும் குடும்ப நல வழக்குகள் குறித்த முதற்கட்ட ஆலோசனைகள்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI):  அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களைப் பெற உதவி செய்தல்.

சட்ட விழிப்புணர்வு முகாம்கள்: கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துதல்.

மனுக்கள் தயாரித்தல்: அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் முறையான சட்ட ரீதியிலான மனுக்களைத் தயார் செய்து கொடுத்தல்.

© 2026 சட்டப்போர் இயக்கம்